Visit on Instagram

தி பேட்மேன் பட நாயகன் ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

லண்டனில் 3 நாள்களுக்கு முன்பு, தி பேட்மேன் படத்தின் திரைப்பட படபிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் அப்படத்தை தயாரிக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவன அறிக்கையில், படக்குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த நபரின் பெயரை குறிப்பிடவில்லை. 
இந்நிலையில், வேனிடி பேர் ((Vanity Fair)), தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் ஆகிய அமெரிக்க பத்திரிகைகளின் செய்தியில் பேட்டின்சனுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

#polimer #polimernews #thebatman #robertpattinson #coronavirus #covid19 #coronapositive

தி பேட்மேன் பட நாயகன் ராபர்ட் பேட்டின்சனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. லண்டனில் 3 நாள்களுக்கு முன்பு, தி பேட்மேன் படத்தின் திரைப்பட படபிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் அப்படத்தை தயாரிக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவன அறிக்கையில், படக்குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த நபரின் பெயரை குறிப்பிடவில்லை. இந்நிலையில், வேனிடி பேர் ((Vanity Fair)), தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் ஆகிய அமெரிக்க பத்திரிகைகளின் செய்தியில் பேட்டின்சனுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. #polimer #polimernews #thebatman #robertpattinson #coronavirus #covid19 #coronapositive

#polimer #polimernews #thebatman #robertpattinson #coronavirus #covid19 #coronapositive

Instagram Follow Adder